1. 1982-இல் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலய திருவிழாவின்போது கிறிஸ்தவ மத பிரச்சார வெளியீடுகள் இந்துக்களிடம் விளம்பப்பட்டது. பெண்களின் சபரிமலையான மண்டைக்காட்டிற்கு பெருமளவில் பக்தைகள் கேரளாவிலிருந்து கட்டு கட்டி வருவர். அப்பெண்களின் சேலையை உருவி மானபங்கப்படுத்தினர் கிறிஸ்தவ மீனவர்கள். கலவரத்தில் காணாமல் போன இந்துக்கள்.
2. பிள்ளையார்புரம் அம்மன் கோவில் பவனி கிறிஸ்தவர்களுக்காகத் தடுப்பு.
3. உடையார்விளை நாராயண சாமி கோவில் மதில் சுவரை மாவட்ட நிர்வாகம் கிறிஸ்தவர்களுக்காக உடைத்தது.
4. மணலி பட்டா பூமி பிள்ளையார் கோவில் பூஜை தடுப்பு.
5. அருமனை ஶாஸ்தா கோவில் மண்டல பூஜை தடுப்பு.
6. கைதக்குழி ஶாஸ்தா கோவில் அருகில் திடீர் சர்ச் உருவாக்க முயற்சி.
7. கிருஷ்ணன் கோவிலில் திடீர் என்று அந்தோணியார் சொரூபம் வந்து அதனை எடுக்க மறுக்கும் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு ஆதரவான மாவட்ட நிர்வாகத்தின் செயல்.
8. தெக்குறிச்சி கடலோர பகுதி அய்யா கோவில் கிறிஸ்தவ மீனவர்கள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
9. பண்ணையூர் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
10. ஒற்றைதெங்கன் விளையில் கிறிஸ்தவர்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றனர்.
11. மண்டைக்காட்டில் சாலையோரக் கடைகளுக்கு கிறிஸ்தவர்கள் வரிவசூல், பஞ்சாயத்து வேடிக்கை.
12. தடைசெய்யப்பட்டிருந்த குலசேகரம் ஐக்கிய கிறிஸ்துமஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பையும் மீறி காவல்துறை அனுமதி.
13. மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் அருகில் சுனாமி குடியிருப்பு நிலத்தில் சட்டத்தை மீறி திடீர் சர்ச் கட்டி மீண்டுமொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி, போராட்டம் நடத்திய இந்துக்கள் கைது.
14. அரசியல்வாதிகள் மூலம் அதிகாரிகளை வசப்படுத்தியும், நீதிமன்றத்தை ஏமாற்றியும் குமாரபுரம் கைதோட்டில் ஶாஸ்தா கோவில் அருகில் சட்டவிரோதமாக திடீர் சர்ச் அமைக்க முயற்சி
15. தக்கலை கரைகணடார்கோணம் சந்திப்பில் பட்டா நிலத்தில் விநாயகர் ஆலயபூஜைக்கு அரசே தடைவிதித்துள்ள அவலம்.
16. அரமன்னம் காவுவிளை ஶப்த மாதர்கள் கோவில் பாரம்பரிய திருவிழாவிற்கு குந்தகம் ஏற்படுத்த சர்ச்சே இல்லாத இடத்தில் அதிகாரிகள் உறுதுணையோடு புதிதாக கிறிஸ்துமஸ் விழா.
17. திருவட்டாறு புத்தன்கடை ஸந்திப்பில் அனுமதியில்லாமல் திடீர் குருசடி, இந்துக்களின் தந்திகள், மனுக்கள் காற்றில் பறந்த வினோதம்.
18. ஆற்றூர் பள்ளிக்குழிவிளை காவு கோவில் அருகில் அனுமதி இல்லாமல் ஜபக்கூடம், விளைவு – பாரம்பரிய காவு கோவில் திருவிழாவிற்கு தொடர் முட்டுக்கட்டை.
19. திருவட்டாறு பாலூட்டுவிளையிலும், உம்மன்கோட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் தடையுத்தரவை மீறி தொடரும் சட்டவிரோத சர்ச் நடவடிக்கைகள், வேடிக்கை பார்க்கும் அரசு அதிகாரிகளும், காவல்துறையும்.
20. குலசேகரம் குளச்ச விளாகத்தில் கோவில் விழா நடத்த இடையூறு. இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல், பொய் வழக்கு.
21. தோவாளை ஒன்றியம் வடக்கு மார்த்தாலில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை சேதப்படுத்தி பாதுகாவலுக்கிருந்த இந்து இளைஞர்கள் வெட்டிச் சாய்ப்பு – நாளிது வரை நடவடிக்கை இல்லை.
22. தடிக்காரன்கோணம் ஸ்ரீ தர்மஶாஸ்தா கோவில் சிலைகளை உடைத்த கயவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை,
23. பார்வதிபுரத்தில் திடீர் ஜபக்கூடம் அமைக்க முயற்சி. நியாயம் கேட்டுப் போராடிய இந்துக்கள் கைது.
24. ஜபக்கூடமாக மாறிவரும் ராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை.
25. நாலுமாவடி ஜபக்கூட்டத்திற்கு சனிக்கிழமைதோறும் சிறப்புப் பேருந்து. கன்யாகுமரி ஸ்ரீநிவாஸ கல்யாணத்திற்கு சிறப்பு பேருந்து மறுப்பு.
26. புத்தளத்தில் பட்டா நிலத்திலிருந்த ஶிவசுயலைமாட சாமி திருச்சிலையை நடுஇரவில் கிரேன் மூலம் அகற்றிய காவல்துறை. மறியல் செய்த இந்துக்கள் கைது.
27. கன்யாகுமரியில் அனுமதியுடன் பட்டா நிலத்தில் நிறுவப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை கிறிஸ்தவர்களின் நெருக்கடியால் கிரேன் மூலம் அரசே தூக்கிச் சென்ற அவலம்.
28. போதகர்களின் கூடாரமாக மாறிவரும் ஆசாரிப்பள்ளம் அரசு கன்யாகுமரி மருத்துவ கல்லூரி. மௌனம் ஸாதிக்கும் ஸுகாதாரத்துறை
29. திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் குருசடி கட்ட முயற்சி.
30. தக்கலை ஒன்றியம் வாழோட்டில் வீடு என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த இடத்தில் ஊராட்சித் தலைவரின் முழு ஆதரவோடு வலுக்கட்டாய ஜபக்கூட்டம்.
31. விழுந்தையம்பலத்தில் சர்ச் விழாவிற்கு ஒலிபெருக்கி அனுமதி அளித்துவிட்டு, இந்து ஆலய விழா ஒலிபெருக்கிகளை அகற்றிய காவல்துறை.
32. முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையே இந்து மாணவர்களுக்குப் பைபிள் கொடுத்து மதம் மாற்ற முயற்சி. போராடிய இந்துக்கள் மீது பொய்வழக்கு.
33. அஞ்சுகண்ணு கலுங்கில் உரிமையில்லா இடத்தில் சர்ச் கட்ட முயற்சி. சட்டமன்ற உறுப்பினரே களமிறங்கி அராஜகம்.
34. காளிமலைக்கு சிறப்புப் பேருந்து இல்லை. காளிமலையில் கிறிஸ்தவர்கள் ஆக்ரமிக்க முயற்சிக்கும் இடத்திற்கு சிறப்பு பேருந்து.
35. அருமனை தச்சூர் கோணத்தில் தேவாலய சிலை உடைப்பு – இந்துக்கள் மீது புகார் – கிறிஸ்தவ அரசியல்வாதி மகன் பிடிபட்டதால் காவல்துறை மௌனம்.
36. கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை, இந்து மாணவர்களுக்கு மட்டும் இல்லை.
37. பட்டா நிலமெல்லாம் சர்ச் கட்டிக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் முதல்வர். புறம்போக்கில் கூட கட்டிக்கொள்ளலாம் என்கிறார் இன்னாள் முதல்வர். போட்டி போட்டு கிறிஸ்தவர்கள் மீது பரிவு. இந்துக்கள் புறக்கணிப்பு.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் 9-1-2011 ஞாயிறு மாலை 4.00 மணி, தக்கலை அண்ணா சிலை சமீபம்.
No comments:
Post a Comment