Friday, November 5, 2010

ஏமாறவேண்டாம்

1.       ஷாம்பு
எஸ்.எல்.எஸ். – சோடியம் லாரேத் ஸல்பேற், சோகோடை, சோகோமோனோ, இ.ஜி.எம்.எஸ்., பிரானோபால், கலர், சென்ற், தண்ணீர் – ஷாம்பு மூலப்பொருட்கள். சோடியம் லாரேத் ஸல்பேற் – நுரைக்கச்செய்வது – FLOOR CLEANER- இல் – துபாய் தடை – பற்பசைகளிலும் – முடியை மட்டுமின்றி கபால ஓட்டையும் பாதிக்கும்.
-    தினமலர், 13-10-2010, பக்கம் : 11, அறிவியல் ஆயிரம்

No comments:

Post a Comment