Friday, November 5, 2010

இது ஏன், ஏன், ஏன்...


3கல்லூரி முதல்வர் மீது கன்னியாஸ்த்ரீ கற்பழிப்பு புகார்
பாதிரியார் என்று குறிப்பிடவில்லை.
-    தினமலர், 13-10-2010, பக்கம் : 14
4.       ஜிம் ஹக்கீம்
எம்.பி.ஏ. மாணவி காரில் கடத்தி கற்பழிப்பு
பொள்ளாச்சி பெண் காரில் கடத்தி கொள்ளை
இராமநாதபுரம் போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் – ஸ்கார்ப்பியோ நிறுத்தாமல் சென்றது.
மனைவி ஸூமித்ரா – பெல்ற்றால் அடித்து, கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி
-    தினமலர், கோவை 14-10-2010, பக்கம் : 14
தாலிபான் கொடுமை
அலிஷா -19- தந்தை தாலிபான் பயங்கரவாதியிடம் கடன் – 12 வயது அலிஷா திருமணம் – ஒட்டகத்துடன் தூக்கம் – கொடுமைகள் – ஓட்டம் – கண்டுபிடித்து – பஞ்சாயத்து – மூக்கு, காது அரிய உத்தரவு –அரிந்து மயக்கம்- இறந்ததாக செல்லல் - அமெரிக்க தொண்டு நிறுவனம் மீட்பு – பிளாஸ்ற்றிக் ஸர்ஜரி
-    தினமலர், 14-10-2010, பக்கம் : 18

5.       கல்லூரி மாணவர்கள் போல் நடித்து கார் டிரைவர் கொலை
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கரும்புக்கடையைச் சார்ந்த அஷ்ரப்பிற்குத் தொடர்பு – கூட்டாளிகள் காதர், அப்பாஸ், ஜாகீர் உசேன், பைசல் ரஹ்மான் – காதர், அப்பாஸ் கொலைவழக்கில் தண்டனை முடிந்து வெளியில் வந்தவர்கள் -
-    தினமலர், 15-10-2010, பக்கம் : 14

No comments:

Post a Comment