Monday, April 30, 2012

शूद्रः/ஶூத்ரன்


வேதவிஜ்ஞானம் - க்ருஷ்ணப்ரேமி பக்கம் - 500-502.

ப்ராஹ்மணன் - ஆடு
க்ஷத்ரியன் - செம்மறி ஆடு
வைஶ்யன் - மாடு
ஶூத்ரன் -குதிரை
न शूद्रे पातकम् किञ्चित् न च संस्कारमर्हति ।। - मनुः
ஶூத்ரனுக்கு, இயல்பிலேயே நல்லவனாக இருப்பதால், தூய்மைப்படுத்தும் வேத சடங்குகள் தேவையில்லை. - மநு
पद्भ्यां शूद्रो अजायत । ... पद्भ्यां भूमिः ।(पुरुषसूक्तम्)
ஈஶ்வரன் பாதத்திலிருந்து கங்கை வந்தது. அதே பாதத்திலிருந்து ஶூத்ரன் வந்ததாகவும், பூமி வந்ததாகவும் கூறுவதால் ஶூத்ரர்கள் எப்போதுமே தூய்மையானவர்கள் போலும்
தர்ம வியாதனிடம் கௌஶிகர் என்ற ப்ராம்ஹணர் தர்மம் படிக்க வந்த கதை மஹாபாரதத்தில் உள்ளது.
शुचं द्रावयन्ति इति शूद्राः ।
யாவருடையவும் துக்கத்தைப் போக்குவதால் ஶூத்ரர்கள் என்று பெயர்.
वृषँ लाति इति वृषलः ।
தர்மத்தை கிரஹிக்காறான் என்பதால் வ்ருஷலன் என்றும் பெயர்.
விஷ்ணு புராணத்தில் शूद्रः साधुः - ஶூத்ரன் ஸாது என்று வ்யாஸர் புகழ்கிறார்.

No comments:

Post a Comment